Книги

1.

இந்திய இளைய சமுதாயமே எழுக!

இந்திய இளைய சமுதாயமே! பாரதத் திருநாடு தனது ஆன்மீக பலத்தால் உலகையே ஆளும் சக்தி வாய்ந்தது. உலகெங்கிலும் இலட்சக்கணக்கானோரை கவர்ந்து இழுக்கும் பாரத கலாசாரத்தின் பெருமையை உணருங்கள்

Обложка:Мягкая
Издательство:Bhakti Vikas Trust
Издание:2010
Язык:தமிழ்

2.

கிருஷ்ண பக்தி ஓர் ஆரம்பநிலை வழிகாட்டி

இப்புத்தகத்தைப் படித்து உங்கள் வாழ்வை முன்னேற்றிக் கொள்ளுங்கள்! கிருஷ்ண உணர்வை நீங்கள் தொடங்குவதற்குத் தேவையான அனைத்தும் இப்புத்தகத்தில் உள்ளது. கிருஷ்ணரை நாம் அணுகுவதற்கான தினசரி பயிற்சிகள், எளிதில் புரிந்துகொள்ளத்தக்க வடிவில் நடைமுறைத் தகவல்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன

Обложка:Мягкая
Издательство:Bhaktivedanta Book Trust
Издание:2010
Язык:தமிழ்

3.

கிருஷ்ண பக்தியில் பிரம்மச்சர்யம்

இந்த புத்தகத்தை பிரமச்சர்ய வாழ்க்கைக்கான ஒரு துணைவன் எனலாம். இப்புத்தகத்தின் முதல் பாகத்தில் பிரம்மசர்யத்தின் பல அம்சங்களைப் பற்றிய விரிவான விளக்கங்களும் அவற்றைப் பின்பற்றும் வழிமுறைகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது

Обложка:Мягкая
Издательство:Bhakti Vikas Trust
Издание:2012
ISBN:81-902332-3-8
Язык:தமிழ்

4.

பிரேம அவதாரம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு

பகவான் சைதன்யரால் அளிக்கப்பட்ட களங்கமற்ற கிருஷ்ண உணர்வுப் பாதையினை தற்போது உலகெங்கிழும் உள்ள இலட்சக்கணக்கான மக்கள் கடைபிடித்து வருகின்றனர். அவர்கள் கிருஷ்ணரின் திருநாமங்களை பரவசத்தில் பாடி ஆடி கிருஷ்ணரின் மீதான அன்பினை மட்டுமே விரும்புகின்றனர்

Обложка:Мягкая
Издательство:Bhakti Vikas Trust
Издание:2010
ISBN:978-81-902332-5-5
Язык:தமிழ்